Articles liés à மனித உடல்...

மனித உடல் உறுப்புகள் - Couverture souple

வி.எஸ்.ரோமா

 
9781639041909: மனித உடல் உறுப்புகள்

Synopsis

மனித உடற்கூறியல் பல அமைப்புகளைக் கொண்டுள்ளது மற்றும் ஒவ்வொன்றும் அதன் சொந்த செயல்பாட்டைக் கொண்டுள்ளன. இது மூக்கு, நுரையீரல், மூச்சுக்குழாய், சுவாசத்தின் தசைகள் ஆகியவற்றால் ஆனது. இது ஆக்ஸிஜனை சுவாசிக்கவும் கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றவும் உதவுகிறது மனித உடலில் உள்ள மிகப் பெரிய சுரப்பி கல்லீரல்தான். மனித நுரையீரலில் உள்ள நுண் காற்றுப் பைகளின் எண்ணிக்கை 300 மில்லியன். ஒவ்வொரு நுண் காற்றுப்பையும் 0.2 மில்லி மீட்டர் விட்ட அளவு கொண்டது. மனித உடலில் சதை அழுத்தம் அதிகம் உள்ள பகுதி நாக்கு. ஒவ்வொரு மனிதனும் வாழ்நாளில் நடக்கும் கணக்கை பார்த்தால், அவன் பூமியை இரண்டு முறை சுற்றி வருவதற்கு சமம்.

Les informations fournies dans la section « Synopsis » peuvent faire référence à une autre édition de ce titre.