மன்னிப்பு - Couverture souple

வி.எஸ்.ரோமா

 
9781639200566: மன்னிப்பு

Synopsis

வாழ்க்கை அழகானது, அதை மன்னிப்பின் மூலம் அனுபவிப்போம். எனவே!, நமக்கு தீமை செய்தவர்களுக்கும் கூட நன்மையே நினையுங்கள். நோய் நொடியின்றி நீண்ட ஆயுளுடன் வாழலாம். மன்னிக்கிற போது மனதில் இருக்கிற மாசுவெளியேற்றப்படுகிறது. மனம் சுத்தமாகிறது. மனம் சுத்தமாக இருப்பதுகூட உடல்சுத்தத்தைப் போல உயிர்பேணும் ஒப்பற்ற உபாயமாகும். மன்னித்தல் என்பது நாளும் நம்மை நலமாக வைத்திருப்பதால் மறப்போம்... மன்னிப்போம்

Les informations fournies dans la section « Synopsis » peuvent faire référence à une autre édition de ce titre.