Articles liés à திருவண்ண ...

திருவண்ணாமலை -1 - Couverture souple

வி.எஸ்.ரோமா

 
9781639572793: திருவண்ணாமலை -1

Synopsis

அண்ணாமலை தீப தரிசன பலன் திருவண்ணாமலையில் ஏற்றப்படும் தீபத்தை தரிசனம் செய்தால் 21 தலைமுறைகளுக்கு முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை. வேறு எந்த விழாவை தரிசித்தாலும் தரிசிப்பவருக்கு மட்டுமே முக்தி கிடைக்கும். அண்ணாமலைக்கு மட்டுமே இந்த தனிச் சிறப்பு உள்ளது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தின் மொத்த கட்டமைப்பும் கட்டிமுடிக்க சுமார் 1000 ஆண்டுகள் ஆகி இருப்பது கல்வெட்டுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

Les informations fournies dans la section « Synopsis » peuvent faire référence à une autre édition de ce titre.