Articles liés à நல்ல நல்ல...

நல்ல நல்ல சிந்தனைகள்- 1 - Couverture souple

வி.எஸ்.ரோமா

 
9781639579105: நல்ல நல்ல சிந்தனைகள்- 1

Synopsis

சிந்தனை துளிகள் என்பது வாழ்க்கையை நாம் மேம்படுத்த பெரிதும் உதவியாக இருக்கும். சிறந்த வாழ்க்கை சிந்தனை துளிகள் மூலம் நம் எண்ணங்களை சிறப்பானதாக மாற்ற முடியும். நல்ல எண்ணங்களை வளர்க்க நல்ல எண்ணங்களை நம் மனதில் வளர்க்க வேண்டும். எப்போதும் நேர் மறையான எண்ணங்களை கொண்டிருக்க வேண்டும். வாழ்க்கையில் சிரமங்கள், தோல்விகள், கவலைகள் வரும் போது நாம் அதை தாண்டி செல்வதற்கான நேர்மறையான எண்ணங்கள் நம் மனதில் இருக்க வேண்டும்.

Les informations fournies dans la section « Synopsis » peuvent faire référence à une autre édition de ce titre.