Articles liés à Eva the Adventurer. சாகசக¼...

Eva the Adventurer. சாகசக்கார ஈவா: Dual Language Kids Book: English + தமிழ் (Tamil) - Couverture souple

Gedye, Elly; Mohammed, Zameel

 
9781915064240: Eva the Adventurer. சாகசக்கார ஈவா: Dual Language Kids Book: English + தமிழ் (Tamil)

Synopsis

Eva the Adventurer!
Eva is a bright, determined girl with a bountiful imagination. She fills each day with adventures, squeezing in as much as she can before bedtime. A trip to moon, cure a rare disease, drive a train? Absolutely. What will today bring?

Recommended for ages 2 and up.

சாகசக்கார ஈவா
ஒரு அபரிமிதமான கற்பனையில் ஈவா ஒரு பிரகாசமான, உறுதியான பெண் ஆவாள். அவள் ஒவ்வொரு நாளையும் சாகசங்களால் நிரப்பி, படுக்கைக்கு முன் அவளால் முடிந்தவரை செயற்படுவாள். ஒரு அரிய நோயை குணப்படுத்த, நிலவுக்கு ஒரு பயணம் போவாளா? ரயில் ஓட்டுவாளா?
இன்று என்ன செய்வாள்?

2 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்குப் பரிந்துரைக்கப்படுகிறது

Dual Language book!
This book is in English *and* Tamil. Sometimes one parent can speak a language and the other doesn’t, but bedtime stories shouldn’t suffer because of it. Sharing the love of languages and learning is a priority for us – all our books are available in dual language formats.

This book is available in over 30+ different languages!

இரண்டு மொழிகளைக் கொண்ட புத்தகம்!
இந்தப் புத்தகம் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் உள்ளது. சில நேரங்களில் ஒரு பெற்றோர் ஒரு மொழியைப் பேசலாம், மற்றவரால் அந்த மொழியைப் பேச முடியாது இருக்கும், ஆனால் படுக்கை நேரக் கதைகள் அதனால் பாதிக்கப்படக்கூடாது. மொழிகள் மற்றும் கற்றல் மூலம் அன்பைப் பகிர்ந்துகொள்வதிற்கு நாம் முன்னுரிமை வழங்குகிறோம் - எங்களின் அனைத்து புத்தகங்களும் இரட்டை மொழி வடிவங்களில் கிடைக்கின்றன.

இந்தப் புத்தகம் 30ற்கு மேற்பட்ட வித்தியாசமான மொழிகளில் கிடைக்கின்றன.

What gender stereotypes?
Our princess is more likely to save herself than to wait for her prince. She’ll be train driving, rocketship flying, and opera singing. We hope girls and boys will not be held back by gender stereotypes, and we strive to portray positive gender examples.

ஒரே மாதிரியான பாலினம் என்றால் என்ன?
எமது இளவரசி தனது இளவரசனுக்காகக் காத்திருப்பதை விட தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவே அதிகம் கரிசனை காட்டுகிறாள். அவள் ரயில் ஓட்டுவாள், ராக்கெட்ஷிப்பில் பறப்பாள் மற்றும் ஓபரா பாடுவாள். சிறுமிகள் மற்றும் சிறுவர்கள் பாலின நிலைப்பாடுகளால் பின்வாங்கப்பட மாட்டார்கள் என்று நாங்கள் நம்புகிறோம், மேலும் நேர்மறையான பாலின உதாரணங்களை சித்தரிக்க முயற்சி செய்கிறோம்.

Supports children's charities!

Our books support The Mikaere Foundation - a charity for children with Nonketotic Hyperglycinemia (NKH), a rare and terminal metabolic disorder. www.mikaerefoundation.org.

Les informations fournies dans la section « Synopsis » peuvent faire référence à une autre édition de ce titre.