Articles liés à Nizhalgal

Nizhalgal - Couverture souple

Vaasanthi

 
9789356951006: Nizhalgal

Synopsis

சுதாவின் சிறுவயதில் அவள் அம்மா எடுத்த ஒரு தைரியமான முடிவால், அவள் உயிராக நேசித்த தாத்தா இறந்து விடுகிறார். சுதா அவள் தாயை வெறுக்கும் அளவுக்கு அவள் எடுத்த அந்த முடிவு என்ன? அதனால் அவள் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன? அவளுடைய தாயை அவள் புரிந்து கொண்டாளா? நிழல்கள் நிஜமாகுமா...? வாங்க பார்க்கலாம்.

Les informations fournies dans la section « Synopsis » peuvent faire référence à une autre édition de ce titre.