வாழ்க்கை ஒரு விளையாட்டு. எல்லா விளையாட்டுகளைப் போல் இதற்கும் விதிமுறைகள் இருக்கின்றன. - நான், என் வேலை, என் வீடு, என் குடும்பம் என்று இருப்பது தவறானதா? சிக்கல்கள் ஏதுமின்றி மகிழ்ச்சியாக வாழ விரும்புவது குற்றமா?- உண்மை, நேர்மை, அறம் போன்றவற்றுக்கெல்லாம் இன்னமும் மதிப்பு இருக்கிறதா?- எனக்கான வேலையை எப்படித் தேர்ந்தெடுப்பது? என் திறனுக்கேற்ற ஊதியத்தை எப்படிப் பெறுவது? - சமூகத்தை நான் பொருட்படுத்தவேண்டுமா? ஆம் எனில், மற்றவர்களோடு எத்தகைய உறவை வளர்த்துக்-கொள்ளவேண்டும்?- போட்டியும் பொறாமையும் சூழ்ந்த உலகம் நம் தனிப்பட்ட வாழ்வைப் பாதிக்காமல் பார்த்துக்கொள்வது எப்படி?- எல்லா அடிப்படைத் தேவைகளும் தீர்ந்த பிறகும் மன அமைதி கிடைக்கவில்லையே என்று பல சமயம் தோன்றுகிறது. இதை எப்படி எதிர்கொள்வது? சேல்ஸ் மற்றும் மார்கெட்டிங் துறைகளில் மத்திய-கிழக்கு, ஐரோப்பிய விற்பனை வட்டாரங்களில் தனக்கென்று ஒரு இடம் பிடித்த எ.கு. சிவகுமாரின் இந்நூல் விரிவான எடுத்துக்காட்டுகளோடு எளிமையாக எழுதப்பட்டுள்ளது. இது உங்கள் சிந்தனைகளையும் அதன் மூலம் உங்கள் வாழ்வையும் மாற்றியமைக்கப்போவது உறுதி.
Les informations fournies dans la section « Synopsis » peuvent faire référence à une autre édition de ce titre.
Vendeur : GreatBookPrices, Columbia, MD, Etats-Unis
Etat : New. N° de réf. du vendeur 42917672-n
Quantité disponible : Plus de 20 disponibles
Vendeur : BargainBookStores, Grand Rapids, MI, Etats-Unis
Paperback or Softback. Etat : New. Vazhkai Vazhigal / ???????? ?????? Book. N° de réf. du vendeur BBS-9789386737847
Quantité disponible : 5 disponible(s)
Vendeur : GreatBookPrices, Columbia, MD, Etats-Unis
Etat : As New. Unread book in perfect condition. N° de réf. du vendeur 42917672
Quantité disponible : Plus de 20 disponibles
Vendeur : Chiron Media, Wallingford, Royaume-Uni
PF. Etat : New. This item is printed on demand. Brand new book, sourced directly from publisher. Dispatch time is 6-7 days from our warehouse. Book will be sent in robust, secure packaging to ensure it reaches you securely. N° de réf. du vendeur 6666-IUK-9789386737847
Quantité disponible : 20 disponible(s)
Vendeur : PBShop.store US, Wood Dale, IL, Etats-Unis
PAP. Etat : New. New Book. Shipped from UK. THIS BOOK IS PRINTED ON DEMAND. Established seller since 2000. N° de réf. du vendeur L0-9789386737847
Quantité disponible : Plus de 20 disponibles
Vendeur : California Books, Miami, FL, Etats-Unis
Etat : New. N° de réf. du vendeur I-9789386737847
Quantité disponible : Plus de 20 disponibles
Vendeur : PBShop.store UK, Fairford, GLOS, Royaume-Uni
PAP. Etat : New. New Book. Delivered from our UK warehouse in 4 to 14 business days. THIS BOOK IS PRINTED ON DEMAND. Established seller since 2000. N° de réf. du vendeur L0-9789386737847
Quantité disponible : Plus de 20 disponibles
Vendeur : GreatBookPricesUK, Woodford Green, Royaume-Uni
Etat : New. N° de réf. du vendeur 42917672-n
Quantité disponible : Plus de 20 disponibles
Vendeur : Revaluation Books, Exeter, Royaume-Uni
Paperback. Etat : Brand New. 232 pages. Tamil language. 8.46x5.51x0.67 inches. In Stock. N° de réf. du vendeur x-9386737841
Quantité disponible : 2 disponible(s)
Vendeur : GreatBookPricesUK, Woodford Green, Royaume-Uni
Etat : As New. Unread book in perfect condition. N° de réf. du vendeur 42917672
Quantité disponible : Plus de 20 disponibles