Articles liés à பற்றார்வ ...

பற்றார்வம்: Kanmanyin kavithai thoghuppu, paagam - 2 - Couverture souple

கீர்த்திகா

 
9798886678529: பற்றார்வம்: Kanmanyin kavithai thoghuppu, paagam - 2

Synopsis

இப்புத்தகம் " பற்றார்வம் " , கண்மணியின் கவிதை தொகுப்பு பாகம் 1- இன் தொடர்ச்சியாக எழுதப்பட்டிருக்கும் இரண்டாவது கவிதை நூல். பற்று+ஆர்வம் – பற்றார்வம், என்றால் என்னவனுக்காக/என்னவளுக்காக தனது காதலை உயிராகவும், அவனுக்காக ஏங்கி காத்திருப்பதை, உடலாகவும் எண்ணி எழுதும் இந்த காதல் கவிதைக்கு, நான் ஏங்கி எழுதும் இப்புத்தகம் தான் “ பற்றார்வம் “ ஆகும். காதலின் 100 பரிணாமத்தில் எழுதப்பட்ட 100 காதல் நிறைந்த கவிதைகள் இடம் பெற்றுள்ள நூலில் ஒன்று தான் பற்றார்வம்.இது அவளின் கண்ணீர், சோகம், காதல், பற்று, ஆவல், ஏக்கம், அன்பு மற்றும் பாசம் என அவளின் பல பரிமாணங்களில் எழுத பட்டிருக்கும் புத்தகம் இது. 

Les informations fournies dans la section « Synopsis » peuvent faire référence à une autre édition de ce titre.