திருக்குறளில் இன்றைய மேலாண்மை - Couverture souple

இரா. மனநாதன்

 
9798891868229: திருக்குறளில் இன்றைய மேலாண்மை

Synopsis

இன்றைய தொழிலை வெற்றிகரமாக நடத்தத் தேவையான மேலாண்மையின் அங்கங்களான தொழில் துவங்குதல், மனித வளம் (HR), நிதி மேலாண்மை, வணிக மேலாண்மை, ஆராய்ச்சித்துறை, தொலை நோக்கு போன்ற அனைத்து மேலாண்மைத் திறன்களுக்கும் ஒரு வழிகாட்டியான புத்தகம். குறிப்பாக, முதல் முயற்சி (Start-ups) தொழில் முனைவோர்க்கு ஒரு அருமையான வழிகாட்டும் கையேடு. இவற்றை 2000-ம் ஆண்டுகளுக்கு முன்னரே வள்ளுவர் எழுதி இருக்கிறார் என்பது பலருக்குத் தெரியாத ஒரு உண்மை. இந்த நூலைப் படிப்பவர் தொழிலில் எந்தத் தவறையும் இழைக்க மாட்டார். வெற்றி கொள்வார்.

Les informations fournies dans la section « Synopsis » peuvent faire référence à une autre édition de ce titre.