Articles liés à வாழ்க்கை ...

வாழ்க்கையின் எதிர்மறை நிழல்: valkkaiyin ethitmarai nilal - Couverture souple

காளிதாஸ்

 
9798901368312: வாழ்க்கையின் எதிர்மறை நிழல்: valkkaiyin ethitmarai nilal

Synopsis

ஒவ்வொரு வாழ்க்கைக்கும் ஒரு வெளிச்சம் இருக்கிறது, ஆனால் அதற்கு பின்னால் எப்போதும் ஒரு நிழலும் இருக்கிறது.அந்த நிழல் தான் — வாழ்க்கையின் எதிர்மறை நிலழ். இந்த நூல் சிரிப்புகளின் பின்னால் மறைந்திருக்கும் மனச்சோர்வுகளையும்,நம்பிக்கையின் இடையில் விழுந்த நொறுங்கிய கனவுகளையும்,மனிதரின் உள்ளத்தில் ஒலிக்கும் அமைதியான கத்தல்களையும் சொல்லுகிறது. ஒவ்வொரு வரியிலும் ஒரு சின்ன சுவாசம், ஒரு சின்ன வலி, ஒரு உண்மை இருக்கும் —வாழ்க்கை எப்போதும் அழகாக இல்லை என்ற உண்மையை வெளிப்படுத்தும் முயற்சி இது. இது ஒரு கவிதைத் தொகுப்பு அல்ல —இது ஒரு உள்ளத்தின் பிரதிபலிப்பு,இருளில் தன்னைக் கண்டுபிடிக்கும் ஒரு மனப் பயணம்.

Les informations fournies dans la section « Synopsis » peuvent faire référence à une autre édition de ce titre.