சென்னை கெத்து: 2047-ல் ஒரு செல்பி - Couverture souple

பரணிகுமார் சடாச்சரம்

 
9798903195763: சென்னை கெத்து: 2047-ல் ஒரு செல்பி

Synopsis

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்தான், ஆனால் நம் கண்முன்னே உருவெடுக்கும் "சிங்கார சென்னை 2.0" அதைவிடப் பிரம்மாண்டமானது! சுரேஷ் சம்பந்தம் போன்றவர்களின் 1 ட்ரில்லியன் டாலர் கனவு, உலகை ஆளும் SaaS புரட்சி, சாமானியனுக்கான AI தொழில்நுட்பம் என அடுத்த 10 ஆண்டுகளின் பொருளாதார மாற்றத்தை, பாமரனுக்கும் புரியும் எளிய தமிழில் சொல்லும் ஒரு சாமானியனின் பொருளாதார இயக்கம் இது. படித்துப் பாருங்கள்... சென்னையின் எதிர்காலம் எவ்வளவு "கெத்து" என்று புரியும்!

Les informations fournies dans la section « Synopsis » peuvent faire référence à une autre édition de ce titre.