கற்பித்தலில் கணினி - Couverture souple

M, Senthil Murugan; Rajaraman, Neechalkaran

 
9798985687552: கற்பித்தலில் கணினி

Synopsis

Technology for teachers in Tamil, The book is part of the International Educational Conference 2022, which was conducted in Wisdom City, Dindigul. Tamil Nadu India. There were two workshops given: The first workshop was given by. Mr.M.Senthil murugan, on e-learning strategies. The second one is by Mr. Neechalkaran Rajaraman on creating educational apps. This is a great teaching aid for Tamil educational profession

Les informations fournies dans la section « Synopsis » peuvent faire référence à une autre édition de ce titre.

À propos des auteurs

செந்தில் முருகன் அண்ணா பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் மற்றும் இன்ஜினியரிங் முடித்துள்ளார்.செந்தில் முருகன் 2012 முதல் 2014 வரை பல்வேறு துறைகளில் பணிபுரிந்து தனது கனவு நிறுவனத்தைத் தொடங்கினார்.. அந்த இரண்டு ஆண்டுகளில் செந்தில் முருகன் கற்பித்தல், நிரலாக்கம், செயற்கை நுண்ணறிவு மற்றும் எம்.எல், 3 டி வடிவமைப்புகள், மனித வளம் மற்றும் சந்தைப்படுத்தல் ஆகியவற்றில் பயிற்சி பெற்றார்.

நீச்சல்காரன் விக்கிப்பீடியர், நிரலாளர், எழுத்தாளர் எனப் பல தளங்களில் இயங்கி வருகிறார். மதுரையைச் சேர்ந்த இவர் தற்போது சென்னையில் பன்னாட்டு நிறுவனமொன்றில் 'டெக்னாலஜி லீட்'ஆகப் பணிபுரிந்து வருகிறார். எழுத்துரு மாற்றி, எழுத்துப்பிழை திருத்தி, சந்திப் பிழை திருத்தி, மொழி ஆய்வுக் கருவி போன்று பல்வேறு தமிழ் மொழி சார்ந்த கருவிகளை இணையத்தில் உருவாக்கியுள்ளார். இணையத்திலுள்ள ஒரே தமிழ்ப் பிழை திருத்தியான "வாணி"யின் உருவாக்குநர். இதன் காரணமாக 2015 ஆம் கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் கணிமை விருதும், தமிழக அரசின் 2019 ஆண்டுக்கான முதலமைச்சர் கணினித் தமிழ் விருதும் பெற்றார்.

Les informations fournies dans la section « A propos du livre » peuvent faire référence à une autre édition de ce titre.