நாவல் பழத்தில் நிறைந்துள்ள சத்துக்கள் இந்த பழத்தில் ப்ரோடீன், கால்சியம், மெக்னீசியம், வைட்டமின் சி, வைட்டமின் பி, பிருக்ட்ரோஸ், க்ளுகோஸ், நார்ச்சத்து போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. குறிப்பு: நாவல் பலத்தினை அதிக அளவில் உண்டு வந்தால் உங்களுக்கு ஜலதோஷம் மற்றும் காய்ச்சல் ஏற்படும். எனவே இதனை தேவையான அளவு உட்கொண்டு வாருங்கள். கல்லீரல், மண்ணீரலில் ஏற்படும் நோய்களைக் குணப்படுத்தும். குறிப்பாக மஞ்சள்காமாலையைக் குணப்படுத்தும். நாவல் பழங்களை சாப்பிட்டு வந்தால், கல்லீரல் பிரச்சனைகள் நீங்குவதுடன், சிறுநீர்ப்பை பிரச்சனைகளில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்